சங்கம் தொட்டு இன்றும் தொடரும் தமிழ் இலக்கியக் களத்தில் ஓரிரு துளிகள்.
வேறோர் காரணத்திற்காக தமிழகம் வந்து தமிழ் மொழி கற்று, நமது மொழியின் வளமையில் மயங்கித் தமிழ் செய்த அயலகச் சான்றோர்கள்.
எழுத்தும் சொல்லும் பழக சிறுவர்களுக்குச் சில விளையாட்டுகள்.
மொழிக்கு அடிப்படை இலக்கணம். எழுத்து, குறில், நெடில், அசை, சீர், அடி எனத் தெரிந்து கொள்ளலாம்.
விடுகதைகள் போட்டு விளையாடலாம்.
நானார் என் உள்ளமார் என் ஞானங்களார் என்னை யாரறிவார்! அவ்வப்போது அடியேன் வரையும் ஓவியங்களில் சில.
சொலவடை என்ப கிண்டலாக அறிவுரை சொல்கின்ற ஒரு வகை வாய்மொழி இலக்கியங்களாம்.