முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
இரே வதித் திருநாள்
அந்தணர் ஆவொடு பொன்பெற்றார் நாவலர்
மந்தரம்போல் மாண்ட களிறூர்ந்தார்-எந்தை
இலங்கிலைவேற் கிள்ளி இரேவதிநாள் என்னொ
சிலம்பிதன கூடிழந்த வாறு
முத்தொள்ளாயிரம் > சோழன் > இரே வதித் திருநாள் > பாடல்: 46
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக