தமிழோடு விளையாடு

Card Image 1

கண்டுபிடி

காட்டும் திரையில் மூவெழுத்துச் சொல்லைக் கண்டுபிடியுங்கள்.

Card Image 2

சொல் கட்டு

காட்டும் திரையில் ஒன்று அல்லது அதற்கு மேலும் மூவெழுத்துச் சொல்லை அமையுங்கள்.

Card Image 3

சரி செய்

திரையில் காட்டும் கலந்த எழுத்துகளை வரிசையாக சரிப்படுத்துங்கள்.

Card Image 4

நிரப்பு

விடுபட்ட இடத்தில் சரியான மயங்கொலி எழுத்தை நிரப்புங்கள்.

Card Image 5

குறள் பயிற்சி

விடுபட்ட இடத்தில் சரியான சொல்லை நிரப்புங்கள்.