திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
பொருளும் மனையும் அறமறந்து போகம் மறந்து புலன்மறந்து
கருவி கரணம் அவைமறந்து காலம் மறந்து மலைமறந்து
தருமம் மறந்து தவம்மறந்து தம்மை மறந்து தற்பரத்தோடு
உருகி உருகி ஒருநீர்மை யாயே விட்டார் உய்யவந்தார்.
திருக்களிற்றுப்படியார் > தனிப் பாடல் > பாடல்: 101 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL