சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
112. நலம்புனைந்துரைத்தல்ஈன்றான் திலோத்தமையை யிச்சிக்கி லாங்கவள்மெய்
தோன்றுமெழி லென்சொல்வேன் சோமேசா - ஆன்ற
முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வெய்த்தோ ளவட்கு.
சோமேசர் முதுமொழி வெண்பா > நலம்புனைந்துரைத்தல் > பாடல்: 112 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL