சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
119. பசப்புறு பருவல்கேழ்வரைச் சேடியர்கொல் கீழ்மைக் கியற்படுஞ்சொற்
சூழ்பமின்னார் துன்பத்துஞ் சோமேசா - தாழ்வில்
பசப்பெனப் பேர்பெறுத னன்றே நயப்பித்தார்
நல்காமை துற்றா ரெனின்.
சோமேசர் முதுமொழி வெண்பா > பசப்புறு பருவல் > பாடல்: 119 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL