சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa

122. கனவுநிலையுரைத்தல்

அல்லமனை மாயை கனவி லணைந்ததனாற்
சொல்லறிய இன்பமுற்றாள் சோமேசா - நல்ல
நனவினாற் கண்டதூஉ மாங்கே கனவுந்தான்
கண்ட பொழுதெ யினிது.

சோமேசர் முதுமொழி வெண்பா > கனவுநிலையுரைத்தல் > பாடல்: 122

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Tue, Jul 28, 2026