திருமந்திரம் | Thirumanthiram

மந்திரமாவதும் மாமருந் தாவதுந்
தந்திர மாவதுந் தானங்க ளாவதுஞ்
சுந்தர மாவதுந் தூய்நெறி யாவதும்
எந்தை பிரான்தன் இணையடி தானே. 15

திருமந்திரம் > ஆறாம் தந்திரம் > 2. திருவடிப் பேறு > பாடல்: 1604

Verily are they, all mantra and all medicine;
All tantra and all giving;
All beauty and all pure way;
Mine Holy Father's Feet Twain.

(இதன் பொருள் வெளிப்படை.)
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Tue, Jul 28, 2026