திருமந்திரம் | Thirumanthiram

பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை
முன்னெய்த வைத்த முதல்வனை எம்மிறை
தன்னெய்துங் காலத்துத் தானே வெளிப்படும்
மன்னெய்த வைத்த மனமது தானே. 6

திருமந்திரம் > ஆறாம் தந்திரம் > 5. தவம் > பாடல்: 1629

The life of bliss hereafter to be
He made me reach now and here,
He-the Primal One:
When the mind transfixed reaches God,
He of Himself reveals, sure.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sun, Sep 27, 2026