திருமந்திரம் > ஆறாம் தந்திரம் > 12. சிவ வேடம் > பாடல்: 1678
Sans illusions, sans ignorance, sans intelligence, Sans the embraces of fish-eyed damsels and their attachment Themselves as themselves, in solitude remain one in Siva-Sakti; Thus are they, the Holy ones in Siva's robe.
யாதும் அறியாமையும், மயங்கி யறிதலும் ஆகிய இரண்டும் நீங்கி, அதனானே புலன்மேற் செல்லும் மனம் அடங்கி, அவ் அடக்கத்தானே மகளிர் ஆசை முதலிய ஆசைகளும் அற்று, தமக்கு முன்னே அங்ஙனம் அற்று நின்றாரை அடைந்து `அவர், தாம்` என்னும் வேற்றுமை யின்றி அவரே தாமாய் ஒன்றியியங்கித் தம் செயல் அற்றிருப்பர் உண்மைச் சிவவேடத்தார்.