திருமந்திரம் | Thirumanthiram

அகார முதலா அனைத்துமாய் நிற்கும்
உகார முதலா உயிர்ப்பெய்து நிற்கும்
அகார உகாரம் இரண்டும் அறியில்
அகார உகாரம் இலிங்கம் தாமே. 1

திருமந்திரம் > ஏழாம் தந்திரம் > 5. ஆத்மலிங்கம் (உயிர்ச்சிவம்) > பாடல்: 1753

Aharam (A) as beginning, all exist
Uharam (U) as beginning, all life exists
If Aharam Uharam are together known
Aharam Uharam is but Linga divine.

சிவன் அகார கலைக்கு முதல்வனாம் முகத்தால் அனைத்துப் பொருளுமாய் நிற்பான். உகார கலைக்கு முதல்வனாம் முகத்தால் அப்பொருள்களைச் செயற்படுத்தி நிற்பான். அதனால் அந்த இருகலைகளை உணரின் அந்த உணர்வுதானே சிவனது வடிவமாகும்.
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sat, Nov 28, 2026