திருமந்திரம் | Thirumanthiram

மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்துறை
ஆத்தனுக்கு ஈந்த அரும்பொரு ளானது
மூர்த்திகள் மூவர்க்கும் மூவேழ் குரவர்க்கும்
தீர்த்தம தாம்அது தேர்ந்துகொள் வீரே. 3

திருமந்திரம் > ஏழாம் தந்திரம் > 13. மகேசுவர பூசை > பாடல்: 1859

The things you gave His dear devotee,
Who in Him is seated,
Are verily oblations meet for the Gods Three;
And for ancestors too,
Through generations three times seven;
This for certain shall you know.

இப்பாடலின் பொருள் பின்வரும் குறிப்புரையால் இனிது விளங்கும்.
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sat, May 23, 2026