திருமந்திரம் > ஏழாம் தந்திரம் > 21. விந்து ஜயம் - போக சரவோட்டம் > பாடல்: 1970
Fry the Bindu, Mind its balance winning; Raise it high, to mount of Sushumna; That way, your interminable Karmas are scorched; Then the day you pluck away The Fruit of Fig that holds The seeds of birth, innumerable.
விந்துவை வற்றச் செய்யும் முறையும், மனம் எங்கும் உலாவருவதில் அடைகின்ற வெற்றியைத் தடுத்து நிறுத்தும் முறையும், அந்த வெற்றியை எட்டுத் திக்கிலும் உயர்ந்து நிற்கின்ற மலைகளில் எழுதிப் புகழ் பெறுதலும் ஆகிய எல்லாம் உடம்பு வினைத் தொடர்பை அறுத்துக்கொள்கின்ற காலத்திலேதான் ஒருவனுக்குக் கைவரும்.