கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை வல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச் செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே, 2
திருமந்திரம் > முதல் தந்திரம் > 6 கொல்லாமை > பாடல்: 198
The men who shouted,"Kill and stab," Them with strong ropes Death's ruffians bind; And stationing them at the fire-gates of Hell, The agents yell, "Stand, go; and in the fire pit roast."