திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam

கையிரண்டும் உச்சிமேல் ஏறக் கண்ணீர்
 கரைந்தோட மெய்ம்முழுதும் புளகம் போர்ப்ப
ஐயன்மலர்ப் பதமுளத்தே கொண்டு போற்றி
 அரியமுறை தேடஎங்கும் இலாமையாலே
நையுமனத் தினனாகி இருக்குங் காலை
 நாரையூரினில் ஆதிசைவ மறையோன்பால்
வையமெலாம் ஈடேறச் சைவம் வாழ
 மாமணிபோல் ஒருசிறுவன் வந்து தோன்றி

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 2

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sat, May 23, 2026