அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
மன்னாளும் ஓம்நமச்சி வாயகுரு செந்தமிழால்
பன்னாளும் ஏத்திப் பணியுமலை - எந்நாளும்
மெய்க்குமலை பொல்லா வினையேனைத் தன்னடிக்கீழ்
வைக்குமலை அண்ணா மலை.
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 20 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL