திருமந்திரம் | Thirumanthiram |
ஐந்தில் ஒடுங்கில் அகலிடம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அருந்தவம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அரன்பதம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அருளுடை யாரே. 5
திருமந்திரம் > ஏழாம் தந்திரம் > 33. ஐந்து இந்திரியம் அடக்கும் முறைமை > பாடல்: 2035
If the senses Five you sublimate
Then all worlds are yours;
That is tapas rare;
That is the Lord's Feet too;
That indeed is the way to Grace receive.
இந்திரியங்களாகிய யானைகள் ஐந்தும் மதம் பிடித்துத் திரியாமல் ஆன்ம அறிவாகிய கூடத்திற்குள்ளே அடங்கி யிருக்குமாயின் அதுவே அறம், தவம், இறையுலகப் பேறு, ஞானம் எல்லாமாம்.
தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL