முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
சேரன் சினந்தால்!கரிபர்ந்து எங்கும் கடுமுள்ளி பம்பி
நரிபரந்து நாற்றிசையும் கூடி-எரிபரந்த
பைங்கண்மால் யானைப் பகையடுதோட் கோதையைச்
செங்கண் சிவப்பித்தார் நாடு!
முத்தொள்ளாயிரம் > சேரன் > சேரன் சினந்தால்! > பாடல்: 22 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL