அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
நீற்றை அணிந்தமலை நீள்சுடராய் நின்றமலை
ஏற்றைப் பரியாக ஏறுமலை - கூற்றை
உதைத்தமலை அன்றரியை ஓர்சிம்புள் ஆகி
வதைத்தமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 23 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL