திருமந்திரம் | Thirumanthiram

ஆயு மலரின் அணிமலர் தன்மேலே
பாய இதழ்கள் பதினாறும் அங்குள
தூய அறிவு சிவானந்த மாகியே
போய அறிவாய்ப் புணர்ந்திருந் தானே. 5

திருமந்திரம் > எட்டாம் தந்திரம் > 14. அறிவுதயம் > பாடல்: 2359

Above the flower of the heart, (Visuddha Adhara)
Is a flower of petal sixteen,
There is Jnana Pure,
Sivananda (Siva-Bliss) it is;
When jnana of Self
In it merged
Jiva united in Siva
And as one remained.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sat, Nov 28, 2026