திருமந்திரம் | Thirumanthiram

ஆவையும் பாவையும் மற்றுஅற வோரையும்
தேவர்கள் போற்றும் திருவேடத் தாரையும்
காவலன் காப்பவன் காவாது ஒழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நரகமே. 6

திருமந்திரம் > முதல் தந்திரம் > 13 அரசாட்சி முறை .(.இராச தோடம்.). > பாடல்: 243

The cow, the woman, the sacred Brahmins true,
And men in holy garb whom the Devas acclaim,
These the King shall protect; if that duty he ignores,
Irredeemable his hell shall be, cursed ever his name.

ஆக்களையும், பெண்டிரையும், துறவறத்தாரை யும், தேவர்களாலும் வணங்கப்படும் சிவனடியாரையும் பிறர் நலியாமல் காத்தற்குரியன் அரசன். அவன் அதனைச் செய்யாதொழி வனாயின் மறுமையில் மீளா நரகம் புகுவன்.
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Fri, Jul 31, 2026