திருமந்திரம் | Thirumanthiram | #2891

திருமந்திரம் | Thirumanthiram

கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும்
நாகையும் பூழும் நடுவில் உறைவன
நாகையைக் கூகை நணுகல் உறுதலும்
கூகையைக் கண்டெலி கூப்பிடு மாறே. 26

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 17. சூனிய சம்பாஷணை > பாடல்: 2891

The Owl, the Snake, the Parrot and the Cat,
The Mynah and the Quail
They, all, within dwell;
As the Owl nears the Mynah
The Mouse warns Mynah, screeching loud.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Fri, Nov 27, 2026