திருமந்திரம் | Thirumanthiram

ஒன்பான் அவத்தையுள் ஒன்பான் அபிமானி
நன்பாற் பயிலு நவதத் துவமாதி
ஒன்பானில் நிற்பதோர் முத்துரி யத்துறச்
செம்பாற் சிவமாதல் சித்தாந்த சித்தியே. 34

திருமந்திரம் > எட்டாம் தந்திரம் > 32. ஒன்பான் அவத்தை - ஒன்பான் அபிமானி > பாடல்: 2545

In the nine states of experience
Jiva as aspirant (abhimani) stands;
The nine categories afterward stated
That to the Primal Lord belong;
When Jiva that stands in states nine
Reaches the Turiya States Three,
Then shall he Siva become;
This the goal of Siddhanta (Philosophy).

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sat, Sep 26, 2026