திருமந்திரம் > எட்டாம் தந்திரம் > 33. சுத்தாஅசுத்தம் > பாடல்: 2552
Uncleanness none is for those Who ritual discipline observe; Uncleanness none is for those Who Hara worship; Uncleanness none is for those Who the sacred Fire tend; Uncleanness none is for those Who in Vedic Jnana versed are.
சிவனது முதன்மையை உணர்ந்து அவனைச் `சரியை, கிரியை, யோகம், ஞானம்` என்னும் நால்நெறியில் எவ்வகையில் நின்று வழிபடுவார்க்கும் புறத்தூய்மை வாயாவிடினும் அகம் திருவருளில் படிந்திருத்தலால் அவர்கட்கு எந்த வகையான அசுசியும் இல்லையாம்.