திருமந்திரம் | Thirumanthiram

மனம்புகுந் தான்உலகு ஏழும் மகிழ
நிலம்புகுந் தான்நெடு வானிலம் தாங்கிச்
சினம்புகுந் தான்திசை எட்டும்நடுங்க
வனம்புகுந் தான்ஊர் வடக்கென்பது ஆமே. 8

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 2. ஞானகுரு தரிசனம் > பாடல்: 2663

Into heart He entered,
For the seven Worlds to rejoice;
Into earth He entered
For the heavens to support;
Into rage He entered
For the eight directions to tremble;
Into wilderness He entered
His abode in North Mountain to be.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Fri, Jul 31, 2026