திருமந்திரம் | Thirumanthiram

கோவணங் கும்படி கோவண மாகிப்பின்
நாவணங் கும்படி நந்தி அருள்செய்தான்
தேவணங் கோம்இனிச் சித்தம் தெளிந்தனம்
போய்வணங் கும்பொரு ளாயிருந் தோமே. 19

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 2. ஞானகுரு தரிசனம் > பாடல்: 2674

He made Jivas renounce
That they the Lord adore;
He made them praise Him in words meek;
That He the Nandi His Grace confers;
No more the other Gods we adore;
Our vision is clear now;
We became the Object
For other Jivas to seek and worship.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Tue, Jul 28, 2026