சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
27. தவம்ஏர்மணநல் லுர்ச்சுடருள் யாருமணு கச்சிலர்தாந்
தூரநெறி நின்றயர்ந்தார் சோமேசா - ஓரில்
தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது.
சோமேசர் முதுமொழி வெண்பா > தவம் > பாடல்: 27 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL