திருமந்திரம் | Thirumanthiram

சிவாய நமவெனச் சித்தம் ஒருக்கி
அவாயம் அறவே அடிமைய தாக்கிச்
சிவாய சிவசிவ என்றென்றே சிந்தை
அவாயம் கெடநிற்க ஆனந்தம் ஆமே. 1

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 7. அதிசூக்கும பஞ்சாக்கரம் > பாடல்: 2718

Saying Si Va Ya Na Ma,
Center your thoughts,
All perils your vassals will be;
Let the words Si Va Ya Siva Siva
Fill your thoughts unceasing;
Conquering all perils,
Bliss there shall be.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Fri, Nov 27, 2026