திருமந்திரம் | Thirumanthiram

எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே. 1

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 8.1 திருக்கூத்து தரிசனம் > பாடல்: 2722

Everywhere is the Holy Form;
Everywhere is Siva-Sakti;
Everywhere is Chidambaram;
Everywhere is Divine Dance;
As everywhere Siva is,
Everywhere Siva's Grace is
All, all, His Sport Divine.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sat, Nov 28, 2026