சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஆடிநின்ற சீவன்ஓர் அஞ்சுபஞ்ச பூதமோ
கூடிநின்ற சோதியோ, குலாவிநின்ற மூலமோ?
நாடுகண்டு நின்றதோ, நாவுகற்ற கல்வியோ?
வீடுகண்டு விண்டிடினி வெட்டவெளியும் ஆனதே.
சிவவாக்கியம் > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 378 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL