திருமந்திரம் | Thirumanthiram

கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக்
கூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே. 46

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 8.6 அற்புதக் கூத்து > பாடல்: 2767

The Dancer blends in Sakti of charming bracelets,
The Dancer blends in blemishless Bliss,
The Dancer blends in blemishless Jnana,
The Dancer and His consort in Dance Blend.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sat, May 23, 2026