திருமந்திரம் | Thirumanthiram

அம்பல மாவது அகில சராசரம்
அம்பல மாவது ஆதிப் பிரானடி
அம்பல மாவது அப்புத்தீ மண்டலம்
அம்பல மாவது அஞ்செழுத் தாமே. 54

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 8.6 அற்புதக் கூத்து > பாடல்: 2775

The Holy Dance arena is the creation countless;
The Holy Dance arena is the Holy Feet of Lord;
The Holy Dance arena is the sphere of Water and Fire,
The Holy Dance arena is the Letter-Five, verily.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Fri, Nov 27, 2026