திருமந்திரம் | Thirumanthiram

ஏழினில் ஏழாய் இகழ்ந்தெழுந்து ஏழதாய்
ஏழினில் ஒன்றாய் இழிந்துஅமைந்து ஒன்றாகி
ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி
ஏழிசை நாடகத் தேஇசைந் தானே. 62

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 8.6 அற்புதக் கூத்து > பாடல்: 2783

As seven subtle melodies within the seven articulated,
As the seven letters they denote,
As one harmony in the seven musical notes,
He descended and pervaded;
In the seventh state beyond the six adharas
That Jnana yoga crosses
Is Aum Paranjothi, (the Divine Light)
In the dance of seven melodies He danced.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Thu, May 21, 2026