திருமந்திரம் | Thirumanthiram

தாமுடி வானவர் தம்முடி மேலுறை
மாமணி ஈசன் மலரடித் தாளினை
வாமணி அன்புடை யார்மனத் துள்ளெழுங்
காமணி ஞாலம் கடந்துநின் றானே. 64

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 8.6 அற்புதக் கூத்து > பாடல்: 2785

Above jewelled crowned heads of Celestials,
Are the flowery Feet of Lord,
A precious Jewel is He;
He adorns the rising heart of His loving devotees;
He is Tree Divine (Kalpaka Tharu)
Of Heavenly glades;
He transcends worlds all.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Fri, Nov 27, 2026