திருமந்திரம் | Thirumanthiram

விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் ஆமே. 4

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 10. ஞானோதயம் > பாடல்: 2816

Break open the Kundalini Light
Light the Lamp within;
Kindle the Light within that Light
They who can thus brighten,
The Light within the Light
May reach the Feet of Him,
Who is lustrous Lamp of Jnana.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sat, May 23, 2026