திருமந்திரம் | Thirumanthiram

உருஉற் பலநிறம் ஒண்மணம் சோபை
தரநிற்ப போல்உயிர் தற்பரன் தன்னில்
மருவச் சிவம்என்ற மாமுப் பதத்தின்
சொரூபத்தின் சத்தியாதி தோன்றநின் றானே. 5

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 11. சத்திய ஞானானந்தம் > பாடல்: 2829

Unto the Blue Lily blossom that is blended
With Color, Purity, Beauty, Fragrance and Radiance,
It is,
When Jiva into Tat-Para blends;
Then is the State of Siva-Manifestness (Svarupa)
That is of the three States exalted,
And in Him arose Satya-Jnana-Ananda.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Fri, May 22, 2026