திருமந்திரம் | Thirumanthiram

ஓதிய முத்தியடைவே உயிர்பர
பேத மில் அச்சிவம் எய்தும் துரியமோடு
ஆதி சொரூபம் சொரூபத்த தாகவே
ஏதமி லாநிரு வாணம் பிறந்ததே. 1

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 16. முத்தி பேதம், கரும நிருவாணம் > பாடல்: 2864

Jiva reaches to (Jiva) Mukti first;
Then passes on to Param State;
And thence to Siva State;
In the Turiya practised therein,
Is the Primal Self-illumined Manifestness;
And having attained Svarupa,
Is reached the State of Nirvana.
(In Ariya Turiyatita State.)

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Fri, May 22, 2026