திருமந்திரம் | Thirumanthiram

பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள்
சுற்றற் றவர்சுற்றுக் கருதிய கண்ணுதல்
சுற்றற் றவர்சுற்றி நின்றான் சோதியைப்
பெற்றுற் றவர்கள் பிதற்றொழிந் தாரே. 2

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 16. முத்தி பேதம், கரும நிருவாணம் > பாடல்: 2865

686
He is Param that is reached
By those who desire Him,
Leaving their own desire behind;
He is Lord of Fore-Head Eye
Whom the learned who have learned all,
Still learn about;
He is the Transcendental Light
Whom those who have bonds none
Surround;
He is the One,
Whom those who have reached,
Have ceased to prattle about.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sun, Sep 27, 2026