திருமந்திரம் | Thirumanthiram

காயம் பலகை கவறைந்து கண்மூன்றாய்
ஆயம் பொருவதோர் ஐம்பத்தோர் அக்கரம்
ஏய பெருமான்இருந்து பொருகின்ற
மாயக் கவற்றின் மறைப்பறி யேனே. 1

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 17. சூனிய சம்பாஷணை > பாடல்: 2866

Body the gambling board;
Five the dice;
Three the channels
Fifty-one the squares
Thus the Jivas play the game;
He who thus leads them to it,
The mystery of His play
I know not.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sat, May 23, 2026