திருமந்திரம் | Thirumanthiram

ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில்
சாறுபடுவன நான்கு பனையுள
ஏறற்கு அரியதோர் ஏணியிட்டு அப்பனை
ஏற்றலு றேன்கடல் ஏழுங்கண் டேனே. 3

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 17. சூனிய சம்பாஷணை > பாடல்: 2868

Six are the streets
In their junction are juicy palm trees four;
With ladder difficult to climb,
I ascended the palm's heights;
And there I saw the seas seven.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Fri, Jul 31, 2026