திருமந்திரம் | Thirumanthiram

ஈற்றுப் பசுக்கள் இருபத்து நாலுள
ஊற்றுப் பசுக்கள் ஒரு குடம் பால்போதும்
காற்றுப் பசுக்கள் கறந்துண்ணுங் காலத்து
மாற்றுப் பசுக்கள் வரவுஅறி யோமே. 10

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 17. சூனிய சம்பாஷணை > பாடல்: 2875

Twenty and four the cows that are in calf;
Better far a pitcher of milk from cows that yield;
When you know how to milk the cows of breath (yoga)
The other cows near not.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Wed, Jul 29, 2026