சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
29. கள்ளாமைநாய்வாற் களவினால் ஞாலமிக ழப்பட்டான்
தூயனாங் காதிமகன் சோமேசா - வாயதனால்
எள்ளாமை வேண்டுவா னென்பான் னெனைத்தொன்றுங்
கள்ளமை காக்கதன் நெஞ்சு.
சோமேசர் முதுமொழி வெண்பா > கள்ளாமை > பாடல்: 29 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL