திருமந்திரம் | Thirumanthiram

அடியும் முடியும் அமைந்ததோர் ஆத்தி
முடியும் நுனியின் கண் முத்தலை மூங்கில்
கொடியும் படையும் கோட்சரன் ஐஐந்து
மடியும் வலம்புரி வாய்த்தது அவ் வாறே. 52

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 17. சூனிய சம்பாஷணை > பாடல்: 2917

There is an Athi tree with root and top,
At the tip end high is the Bamboo triple crested,
With flag and army are evil spies five times five
Destroyed they shall be,
And the Sacred Conch in victory blow.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Fri, Jul 31, 2026