திருமந்திரம் | Thirumanthiram

பன்றியும் பாம்பும் பசுமுசு வானரம்
தென்றிக் கிடந்த சிறுநரிக் கூட்டத்துக்
குன்றாமை கூடித் தராசின் நிறுத்தபின்
குன்றி நிறையைக் குறைக்கின்ற வாறே. 53

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 17. சூனிய சம்பாஷணை > பாடல்: 2918

Pakam
Pig and Snake, Cow and Monkey
Together were in the lowly Jackal herd;
Joining them not and debasing himself not,
When, in balance, deeds good and bad are equal weighed
The Jiva, tinier than crab's-eye berry,
Its ego's diminution saw.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Tue, Jul 28, 2026