திருமந்திரம் | Thirumanthiram

உருவிலி ஊனிலி ஊனம்ஒன்று இல்லி
திருவிலி தீதிலி தேவர்க்கும் தேவன்
பொருவிலி பூதப் படையுடை யாளி
மருவிலி வந்துஎன் மனம்புகுந் தானே. 6

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 18. மோன சமாதி > பாடல்: 2941

Formless is He,
Bodyless is He,
Blemishless is He,
Richless is He,
Harmless is He,
Celestial of celestials is He,
Contentionless is He,
Bhoota-army possessed is He,
Attachmentless is He,
He entered my thoughts.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Fri, Jul 31, 2026