சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
3. நீத்தார் பெருமைஅத்திரவாக் காற்புத்தன் சென்னியறுத் தார்செண்பைச்
சுத்தனார் தம்மன்பர் சோமேசா - நித்தம்
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
சோமேசர் முதுமொழி வெண்பா > நீத்தார் பெருமை > பாடல்: 3 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL