திருமந்திரம் | Thirumanthiram

உள்ளத் தொடுங்கும் புறத்துளும் நானெனும்
கள்ளத் தலைவன் கமழ்சடை நந்தியும்
வள்ளற்பெருமை வழக்கஞ்செய் வார்கள்தம்
அள்ளற் கடலை அறுத்துநின் றானே. 35

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 21 தோத்திரம் > பாடல்: 3016

Within heart is He,
Without, too, He says, "I am;"
The inscrutable Lord;
Nandi of fragrant matted locks;
Those who adore Him constant
Their sea of birth He severs;
He, of Bounteous Magnificence.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Fri, Nov 27, 2026