திருமந்திரம் | Thirumanthiram

கடலிடை வாழ்கின்ற கௌவை உலகத்து
உடலிடை வாழ்வுகொண்டு உள்ளொளி நாடி
உடலிடை வைகின்ற உள்ளுறு தேவனைக்
கடலின் மலிதிரைக் காணலும் ஆமே. 3

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 22. சர்வ வியாபி > பாடல்: 3028

In the sea-girt world filled with sorrows,
Seek Inner Light in life here led,
The Lord resides within this body,
May you meet Him ever,
On the waves of Seas High.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Fri, Jul 31, 2026