திருமந்திரம் | Thirumanthiram

புலமையின் நாற்றமில் புண்ணியன் எந்தை
நலமையின் ஞான வழக்கமும் ஆகும்
விலமையில் வைத்துள் வேதியர் கூறும்
பலமையில் எங்கும் பரந்துநின் றானே. 11

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 22. சர்வ வியாபி > பாடல்: 3036

The Holy One,
Devoid of odor of Senses Five,
My Father;
The Bounteous One, all Jnana gives;
In the precious wisdom of Vedic sages
Diverse He stands,
Comprehending all.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sun, Sep 27, 2026