திருமந்திரம் | Thirumanthiram

அதுஅறி வானவன் ஆதிப் புராணன்
எதுஅறி யாவகை நின்றவன் ஈசன்
பொதுஅது வான புவனங்கள் எட்டும்
இதுஅறி வானநந்தி எங்கள் பிரானே. 19

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 22. சர்வ வியாபி > பாடல்: 3044

He is Jiva's knowledge,
He is the Ancient One,
Yet none know how He is;
In the universes eight all,
He knows all,
-He the Nandi, our Lord Primal.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Thu, May 21, 2026